சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |
கேபிள் டி.வி.,யாக உருவாகி சாட்டிலைட் சேனலாக வளர்ந்திருக்கும் பாலிமர் டி.வி., பிரபல டி.வி.,க்களுக்கு இணையாக போட்டி போட்டு பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. இப்போது புதிதாக ஸ்டார் டாக் என்ற பெயரில் திரையுலகில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் நேரடியாக நேயர்களுடன் தொலைபேசி மூலம் ஜாலியாக கலந்துரையாடும் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறது. இந்நிகழ்ச்சியில் தினமும் ஒரு சினிமா நட்சத்திரம் கலந்து கொள்வது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்துவதாக பாலிமர் டி.வி., தெரிவித்துள்ளது.
திரைத்துறையில் பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் கலைஞர்களும் இந்த நிகழ்ச்சியின் மூலம் நேயர்களிடம் உரையாடுகிறார்கள். இந்த ஸ்டார் டாக் நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பப் படுகிறது.




